‘ருத்ரன்’படப்பிடிப்பு தளத்தில் தன் தம்பிகளை சந்தித்த ராகவா லாரன்ஸ்

Loading… நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘ருத்ரன்’.இப்படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, … Continue reading ‘ருத்ரன்’படப்பிடிப்பு தளத்தில் தன் தம்பிகளை சந்தித்த ராகவா லாரன்ஸ்